Tag Archives: NewUthayan

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 211 ஆனது! – NewUthayan

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 211 ஆனது! – NewUthayan



செய்திகள் பிரதான செய்தி


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (2) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 21 நாட்களேயான சிசு உட்பட 211 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 46 நாட்களேயான சிசு உட்பட 13 பேர் இதுவரை தற்கொலை, விபத்து, துப்பாக்கி சூடு மற்றும் பிற நோய்கள் காரணமாக மரணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.







Source link

முதல் நாடாக 2021ஐ வரவேற்றது நியூசிலாந்து! – NewUthayan

முதல் நாடாக 2021ஐ வரவேற்றது நியூசிலாந்து! – NewUthayan



உலகச் செய்திகள் செய்திகள்


நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவைத் தொடர்ந்து, உலகில் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளுடன் காத்திருந்த நியூசிலாந்து மக்கள், புத்தாண்டு பிறந்தவுடன், அதை ஒளிவெள்ளத்தால் வரவேற்றுள்ளனர்.







Source link