

அ.தி.மு.க., – தி.மு.க., – காங்., கட்சிகளில் இருந்து, பல்வேறு நிர்வாகிகள், ரஜினி பக்கம் தாவத் தயாராகி வருகின்றனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த, ‘சிட்டிங்’ அமைச்சர், மூத்த தலைவர்; தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பிரபல வழக்கறிஞர் மற்றும் காங்கிரசை சேர்ந்த, சிட்டிங் எம்.பி., என, ஐந்து முக்கிய தலைவர்களும் அணி மாறுகின்றனர்.