முதல் நாடாக 2021ஐ வரவேற்றது நியூசிலாந்து! – NewUthayanஉலகச் செய்திகள் செய்திகள்


நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

சமோவா மற்றும் கிறிஸ்துமஸ் தீவைத் தொடர்ந்து, உலகில் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாக நியூசிலாந்து பதிவாகியுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளுடன் காத்திருந்த நியூசிலாந்து மக்கள், புத்தாண்டு பிறந்தவுடன், அதை ஒளிவெள்ளத்தால் வரவேற்றுள்ளனர்.Source link

No comments yet